உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லங்கா IOC இனது பெற்றோல் விலைகளில் குறைப்பு.



லங்கா ஐஓசி நிறுவனம், இன்று முதல் எக்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ரா மைல் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது

அரசாங்க பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே எக்ஸ்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் லீற்றர் ஒன்று 123 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

எக்ஸ்ட்ராமைல் டீசல் 99 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில்..

wpengine

தபால் தொழிற்சங்கங்கள், பொது நிர்வாக அமைச்சில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தையில்..

wpengine

03 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine