Top Story 2உள்நாட்டு செய்திகள்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசலை கொள்வனவு செய்வதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) காலை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சுகாதார அமைச்சர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

wpengine

திலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கு ஜனவரி 22 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைப்பு…

wpengine

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

wpengine