Top Story 2உள்நாட்டு செய்திகள்லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம் by Azeem KilabdeenMar 31, 202500 Share0 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.