உள்நாட்டு செய்திகள்வணிகம்

லக் சதொசவில் சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லக் சதொச கிளைகளில் இன்று(28) முதல் சிவப்பு பச்சையரிசி ஒரு கிலோகிராம் 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கே இதனை நுகர்வோருக்கு பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சையரிசி 92 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

UNHRC பங்கேற்கும் இலங்கை குழுவினர் இன்று ஜெனீவா விஜயம்

wpengine

தொழிற்சங்கப் போராட்டங்களினை முன்னெடுப்பதால் சைட்டம் மூடப்படாது – லக்ஷ்மன்..

wpengine

கந்தக்காடு முகாமிலிருந்து வெளியேறியது நான்காவது குழு

wpengine