உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லக்ஷமன் கிரியல்ல மற்றும் ராஜித ஆகியோருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு



உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட போவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டு மனுவை  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை(13) கையளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரவிக்கு எதிராக சி.ஐ.டி வழக்கு…

wpengine

17 இலட்சம் தேங்காய்களை கொள்வனது செய்து சதொச ஊடாக 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை…

wpengine

O/L பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவிகளை காணவில்லை..!

wpengine