உள்நாட்டு செய்திகள்

லக்கல – ரணமுரே’க்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக லக்கல பிரதேச செயலக பகுதியில் உள்ள ரணமுரே கிராமத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக வீடுகளை விட்டும் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஐஓசி எரிபொருள் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

wpengine

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்…

wpengine

கட்சிச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு..

wpengine