உள்நாட்டு செய்திகள்

லக்கல ஆயுத விவகாரம் – லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்



லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கிகள் காணாமல்போன விடயம் தொடர்பில், அதே பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மகேஷ் பிரியங்க என்பவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது

wpengine

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

wpengine

எமது கட்சியில் இருந்தும் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : விமல்..!

wpengine