விளையாட்டு

றக்பி உலகக் கிண்ணம்; மூன்றாம் இடம் நியூஸிலாந்துக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் வேல்ஸ் அணி படுதோல்வியடைந்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இத் தொடரின் மூன்றாம் இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.

இப் போட்டியில் நியூஸிலாந்து அணி 40:17 என்ற கணக்கில் வேல்ஸ்ஸை தோற்கடித்து மூன்றாம் இடத்தை பெற்றது

Related posts

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து குக் விலகல்..

wpengine

இலங்கை கிரிக்கெட் பாதுகாப்பு குழு இன்று(06) பாகிஸ்தான் விஜயம்

wpengine

நியூசிலாந்து அணியினை வீழ்த்தி இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி..

wpengine