உள்நாட்டு செய்திகள்

ரோஹித போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான ரோஹித போகொல்லாகம எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு வழங்கப் போவதாக இன்று(09) அறிவித்துள்ளார்.

Related posts

அனர்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டாம்

wpengine

சீரற்ற காலநிலை – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

கிரிக்கட் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் – ரணில் அறிவிப்பு

wpengine