உள்நாட்டு செய்திகள்

ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்ய பிடியாணை…



கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்யுமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிடித்துள்ளது.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு ஜேவிபி கடிதம்…

wpengine

வேலை வாய்ப்பிற்காக தென் கொரியா சென்ற 2726 இலங்கையர்கள்..!

wpengine

சட்டத்தை யாருடைய தேவைக்காகவும் அவசரமாக அமுல்படுத்த தமக்கு எந்தத் தேவையும் இல்லை – பொலிஸ் மா அதிபர்..

wpengine