Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூழ்கி கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் தற்போதைய நிலை தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைமுக அமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை ஆகியவற்றின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

wpengine

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பதவி இராஜினாமா

wpengine

இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அமைச்சரவைக்கு…

wpengine