உள்நாட்டு செய்திகள்

ரோயல் பார்க் குற்றவாளி விடுதலை – PMD விசேட அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளிக்கு அதுரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஊடக அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் 3 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ஊடக அறிக்கை

Related posts

அக்குறணை வெள்ளத்தால் 300 கோடி ரூபாய்க்கு நட்டம், 340 வீடுகள் சேதம் – மதிப்பீடு செய்ய 5 குழுக்கள்..!

wpengine

கிராமம் ,நகரம் என்ற பேதமின்றி பாடசாலை வளப்பகிர்வு இடம்பெற வேண்டும்; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

wpengine

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

wpengine