உள்நாட்டு செய்திகள்

ரூ.16,060,000 பெறுமதியுடைய ஹெரோயீனுடன் கட்டுநாயக்கவில் பாகிஸ்தான் பிரஜை கைது..


பிரவுன் சுகர் வகையைச் சேர்ந்த, ஒரு தொகை ஹெரோயினை, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(17) ​அதிகாலை, கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜையே கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து, 1.606Kg கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 16,060,000 ரூபாய் என, கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டை அழிக்கும் சர்வதேச ஒப்பந்தங்ககள் கைச்சாத்திடப்படாது [VIDEO]

wpengine

நா.உறுப்பினர்களின் ஊதியத்தினை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(29) அமைச்சரவையில் முன்வைப்பு..

wpengine

மேலும் 61 பேருக்கு கொரோனா

wpengine