விளையாட்டு

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல்



(ஃபாஸ்ட் நியூஸ் |  புதுடில்லி) – இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நேற்று அறிவித்துள்ளது.

டி20உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தபின், நியூஸிலாந்து தொடரிலிருந்து இந்திய அணிக்கு பயிற்சியாளர் பணியை திராவிட் கவனிக்க உள்ளார்.

ராகுல் திராவிட்டுக்கு ஆண்டு ஊதியமாக இதுவரை எந்தப் பயிற்சியாளருக்கும் வழங்காத வகையில் ரூ.10 கோடி நிர்ணயிக்கப்பட்டதுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

முதல் நாள் ஆட்டத்தின் மதிய உணவுக்கு முன் சதமடித்த உலகின் ஐந்தாவது வீரராக வார்னர்..

wpengine

உலக கிண்ண கால்பந்து போட்டி மீளவும் ஒத்திவைப்பு

wpengine

உலகக் கிண்ண போட்டியில் இலங்கை மோதவுள்ள போட்டிகள் இவைதான்..

wpengine