Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரூமி மொஹமட் CID இனரால் கைது [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(31) காலை சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வௌ்ளை வேன் ஊடகவியளாலர் சந்திப்பு குறித்த சந்தேக நபராக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைப்புச் செய்தி 

ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்

Related posts

நாட்டு நிலைமை குறித்து இராணுவத் தளபதி விசேட உரை

wpengine

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை விவகாரம் – ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்.

wpengine

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

wpengine