Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமத் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

Related posts

தெல்தோட்டையில் நிலக்கீழ் தீ – புவியியல் அகழ்வாராய்ச்சு நிலையம் ஆய்வுப்பணிகளை ஆரம்பித்தது (Update)

wpengine

கோட்டாபய நாட்டில் இருந்து பயணமானார்

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி

wpengine