உள்நாட்டு செய்திகள்வணிகம்

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 192 ரூபாய் 63 சதமாகும்.

Related posts

8-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்..

wpengine

நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

wpengine

உயர் தரப்பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

wpengine