உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை மீளவும் இனோகா சத்யாங்கனிக்கு…



இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 925

wpengine

தனுஷ்க குணதிலக்க மீது நான்கு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன..!

wpengine

கிராமங்களுக்கு சென்று தேர்தலுக்கு தயாராகுங்கள் – பெரமுன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை..!

wpengine