உள்நாட்டு செய்திகள்

ருஹூனு பல்கலையின் இரு பீடங்கள் கால வரையறையின்றி மூடல்..



ருஹூனு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் இன்று(23) முதல் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இதற்கான காரணம் என மேலும் தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine

இன்று முதல் ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

wpengine

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது

wpengine