உள்நாட்டு செய்திகள்

ருவான் குணசேகரவுக்கு மீளவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி..?



முன்னாள் பொலிஸ்  ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜெயக்கொடி, மருத்துவ தேவைகளின் நிமித்தம் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு ருவான் குணசேகர மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக காவற்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டதன் பின்னர், அப்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த ருவான் குணசேகர இடை நிறுத்தப்பட்டு பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஜப்பான் நில நடுக்கத்தில் இலங்கையர்களுக்கு பாரியளவில் பாதிப்பில்லை.

wpengine

மேலும் 339 பேர் சிக்கினர்

wpengine

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..

wpengine