உள்நாட்டு செய்திகள்

ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உதயங்கவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு 30ம் திகதியன்று..

wpengine

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை

wpengine

மேலும் 27 பேர் கைது

wpengine