உள்நாட்டு செய்திகள்

ரிஷாத் இன்றும் வாக்குமூலம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  வவுனியா) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியா, இரட்டை பெரியகுளம் குற்றப் புலனாய்வுப் கிளை அலுவலகத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த அழைப்பானது தேர்தல் காலங்களின் முன்னெடுக்கப்பட முடியாது என்றும், வாக்குமூலம் பெறப்படுவதனை ஒத்திவைக்குமாறும் முன்னரே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

wpengine

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன் போராட்டம் செய்த ஐவர் கைது..!

wpengine

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று

wpengine