உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் வருகைக்கு சபாநாயகர் விருப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களப் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களை பாராளுமன்ற அவர்வுகளில் பங்குபெற்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine

இன்று முதல் STF பாதுகாப்பு

wpengine

கொழும்பு – வடக்கு ரயில் சேவை மட்டு…

wpengine