Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் கைதும் வலுக்கும் எதிர்ப்புகளும் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கைதினை கண்டித்து எதிர்ப்பினைக் காட்டும் விதமாக இன்றும்(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) வவுனியா, சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது,

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது,

Related posts

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் மனு : சட்ட மா அதிபர் கடும் ஆட்சேபனம்

wpengine

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர வேண்டும் என்பதே தீர்ப்பு – சுமந்திரன்

News Editor

ஊடகங்கள் 4; தேர்தல் முடிவினை வழங்காதிருக்கும் சாத்தியம்

wpengine