உள்நாட்டு செய்திகள்

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புத் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் சபையில் முனைக்கவுள்ளார்.

இதேவேளை, பிரேமலால் ஜயசேகரவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கெஹல்பத்தர பத்மேவின் உதவியாளர் கைது

Azeem Kilabdeen

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து காவிங்க ஜயவர்த்தன விலகல்

wpengine

பௌசிக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை.

wpengine