உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரிவிர ஆசிரியருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு….


“புதிய சக்தியில் புலிகள் மீளவும் தலைதூக்கும்” என்ற தொனியில், கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி ரிவிர பத்திரிகையில் வெளிவந்த கடிதம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக ரிவிர பத்திரிகையின் ஆசிரியர், ஊடகவியலாளர் திஸ்ஸ ரவீந்திரவுக்கு நாளை(20) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த நபருக்கு அனுப்பப்பட்ட அழைப்பு;

R.Rishma

Related posts

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

லொஹான் ரத்வத்தவுக்கு பிணை

wpengine

நீர்வெட்டு வழமைக்கு

wpengine