விளையாட்டு

ரியோ ஒலிம்பிக் போட்டி வீரர்களில் ஒருவருக்கு மற்றுமோர் அனர்த்தம். (வீடியோ)



பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் (2016) போட்டிகளில் அடிக்கடி அனர்த்தங்கள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று பழுதூக்கல் போட்டியில் பங்குபற்றிய ஆர்மேனிய வீரர் அன்ரிக் கரபெட்யன் பலத்த கை முறிவுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

77 கிலோகிரம் எடைப்பிரிவில் போட்டியிட்ட 20 வயதான அன்ரிக் கரபெட்யன் 195 கிலோகிராம் பழுவினை தூக்க முற்பட்ட போது பலத்த கை முறிவுக்கு உள்ளாகியுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=lXIsToF2p44″ width=”560″ height=”315″]

 

Related posts

இந்தியாவுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விளையாட அப்ரிடி விருப்பம்

wpengine

இலங்கை – தென்னாபிரிக்கா ஒருநாள் போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு…

wpengine

இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் ப்ருஸ் யார்ட்லி உயிர் துறந்தார்…

wpengine