உள்நாட்டு செய்திகள்

ராவணா பலய மற்றும் சிங்க லே ஜாதிக்க பெரமுன ஆகிய அமைப்புக்களால் மகஜர் கையளிப்பு…



நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு விற்பனை செய்யப்படும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதை நிறுத்துமாறும், ராவணா பலய மற்றும் சிங்க லே ஜாதிக்க பெரமுன ஆகிய இரு அமைப்புகளும், ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று(29), மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

Related posts

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

பாராளுமன்றினை கலைக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்டரீதியானது – சட்டமா அதிபர்..

wpengine

சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் இறுதித்தீர்வு அடுத்தவாரம்…

wpengine