உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராவணா பலயவின் இணைப்பாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்



இலங்கையின் இனவாத அமைப்பான ராவணா பலயவின் இணைப்பாளர் இத்தாகந்த சந்தாதிஸ்ஸதேரர், ஊழல் மோசடி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவர் அரசாங்க வாகனங்களை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதனை விசாரணை செய்வதற்காக அவர் இன்று பாரிய மோசடி தவிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகிறது.

Related posts

நாளை வரவிருக்கும் எரிவாயு கப்பல்!

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine

வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு ஆகக் குறைந்த சம்பளமாக 300 டொலர்கள் – அமைச்சரவைக்கு யோசனை…

wpengine