Top Story 3உள்நாட்டு செய்திகள்

ராஜித – ரூமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பிரபல சிங்கள மொழிப் பாடகர் தீபால் டி சில்வா காலமானார்

wpengine

அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக கெஹலிய மற்றும் மஹிந்த நியமனம்…

wpengine

சம்பள முரண்பாடு நீக்கம் : சுற்றறிக்கை வௌியானது

wpengine