உள்நாட்டு செய்திகள்

ராஜித – பாட்டளிக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு..

wpengine

சமயங் கொலையில் சந்தேகத்தின்பேரில் அலபோல கைது…

wpengine

ரயில்வே பணிப்புறக்கணிப்பு : நண்பகலுக்கு முன் பணிக்கு சமூகமளிக்க அறிவிப்பு..!

wpengine