ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜித சேனாரத்னவுக்கு உண்மையிலேயே சுகயீனமா..?



பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு சுகயீனமுற்று இருப்பதாக இந்நாட்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ராஜிதவின் ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அலரி மாளிகையில் நேற்று(06) மற்றும் நேற்று முன்தினம்(05) இடம்பெற்ற ஊடக சந்திப்புக்களில் பங்கேற்றிருந்ததகவும் பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறவுள்ள ‘நீதியின் ஒலி’ மக்கள் பேரணியில் ராஜித சேனாரத்ன பங்கேட்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீளவும் முகத்திரைக்கு தடை

wpengine

ஆர். சம்பந்தனை நலம் விசாரிக்க சென்ற தந்தையும் மகனும்..

wpengine

சொத்து விபரங்களை வௌிப்படுத்தாத அரசியல் கரும் புள்ளிகளின் பெயர்கள் இதோ…..!

wpengine