உள்நாட்டு செய்திகள்

ராஜித உட்பட மூவருக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே மேற்குறித்தோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால் தொழிற்சங்கங்கள்

wpengine

அங்கொட லொக்காவின் சகா ஒருவர் சுட்டுக்கொலை

wpengine

தெற்கு அதிவேக வீதியில் குறைந்த வேகத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தல்…

wpengine