ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜித அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா..



“மருந்தின் விலை குறைப்பு தொடர்பில் நடைபெற்று வரும் ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், தான் பதவியிலிருப்பதில் பயனில்லை” என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவராக பேராசிரியர் அசித டீ சில்வா பதவியேற்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (20) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையபற்றிய அவர், “மேலும், மூன்று மாதங்களில் குறைந்த விலையில் சிறந்த ஒளடதங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

மக்கள் உணரும் சேவையொன்றை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு புதிய தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Related posts

ரணிலுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்க சந்திரிக்கா களத்தில்.. ஸ்ரீ.சு.கட்சி முன்னாள் அமைச்சர்களிடம் மண்டி…

wpengine

மீண்டும் சிம்புவுடன் இணையும் ஹன்சிகா- ஆச்சரியத்தில் கோலிவுட்

wpengine

டோனியின் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது – அவராகவே விலக வேண்டிய நேரம் இது

wpengine