உள்நாட்டு செய்திகள்

ராஜித, அநுர உள்ளிட்ட சிலருக்கு ஆணைக்குழு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சில அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகள்! ஜனாதிபதி பணிப்புரை

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு

wpengine