Top Story 3உள்நாட்டு செய்திகள்

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தது.

Related posts

அரச மருத்துவர்களது ஓய்வுக் காலம் நீடிப்பு

wpengine

விக்கி தலைமையில் புதிய அரசியல் கட்சி….

wpengine

9 மாவட்டங்களில் வைத்தியர்கள் சேவைப் புறக்கணிப்பில்..

wpengine