உள்நாட்டு செய்திகள்

ராஜிதவுடனான சந்திப்பு பற்றி இன்று முடிவு…………


புதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர்  அவர்களை  சம்பிரதாயத்திற்காக சந்தித்த  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில்,   அக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்க இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை கூடி முடிவெடுக்க உள்ளது. அதன் பின்னரே ராஜிதவை சந்திப்பதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கபப்டும்.

Related posts

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

wpengine

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி

wpengine

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

wpengine