Top Story 2உள்நாட்டு செய்திகள்

ராஜிதவுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சசைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று(10) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறந்த வீரர் ஷாகிப் அல் ஹஸன் பயணித்த ஹெலி விபத்தில் சிதறியது..

wpengine

 தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நடவடிக்கை

wpengine

“மின்னல்” நிகழ்ச்சிக்கு இன்று முதல் தடை – மஹிந்த தேஷப்பிரிய

wpengine