உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜூன் 1o ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை மேல் நீதிமன்றத்தால் கடந்த 13 ஆம் திகதி  இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்

wpengine

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்…

wpengine

மூன்று அமைச்சுக்களை பொறுப்பேற்று – இறுவெட்டையும் கையளித்தார் விக்கி

wpengine