உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென தெரிவுக்குழுவில் அம்பலம்

wpengine

ஐ. நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்.. 

wpengine

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி…

wpengine