உள்நாட்டு செய்திகள்

ராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரட்ன இன்று பதவிப்பிரமாணம்



உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரட்ன இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி செயலகத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

எவ்வாறெனினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine

சைட்டம் தனியார் நிறுவனத்தை கலைக்க அரசு நடவடிக்கை…

wpengine

அனைத்து சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்…

wpengine