உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜபக்ஷ நிதியத்தின் இருவர் FCID இனால் கைது



ராஜபக்ஷ நிதியத்தில் பணியாற்றி வரும் விலி கமகே மற்றும் ஆரியதிலக்க ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினாரல் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணி சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா ஒருதொட்ட காணி ராஜபக்ஷ நிதியத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்..!

wpengine

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முன்வைக்க தீர்மானம்…

wpengine

நான்கு மாகாணங்களுக்கு அவ்வப்போது மழை

wpengine