ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆண் வாரிசு [PHOTO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் மனைவி குழந்தையினை பிரசவித்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ரோஹிதவின் மனைவி டட்யானா இனால் ஆண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை பிரசவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மஹிந்த ராஜபக்ஷ பாட்டனாகிறார்.

Image may contain: 2 people, people sitting

Related posts

கேட் குமாரி சச்சினுடன் கிரிக்கெட் ஆடிய ஆட்டம்.. (VIDEO)

wpengine

கொரோனா ட்ரண்டும் உடல் எடையும்

wpengine

SB வசமாகுமா சுசிலின் இராஜாங்க அமைச்சு

wpengine