ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜபக்ஷர்கள் மதுஷாவிடம் பாலியல் கப்பம் கோரினார்களா..



மதுஷா ராமசிங்க என்பவர் செய்திகளை உருவாக்குவதில் திறமைமிக்கதோர் சரிதை என்பது யாவரும் அறிந்ததே..

அந்த வகையில் அண்மையில் மதுஷா அவரது முகநூலில் பதிவொன்றினை பதிவேற்றியுள்ளார்.

“பாலியல் கப்பம் தராது. வாக்குகள் மட்டும் பெற்றுத்தருவோம். இடம் தருவீர்களா?” என பதிவு செய்துள்ளார்.

அதற்கு அவரது ரசிகர்களில் ஒருவர், பசில் செல்லும் இடங்கள் அவ்வாறுதான் என comment செய்துள்ளார்.

குறித்த பதிவு;

#reeshmaa

Related posts

அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் பிரச்சினைகள் இன்றி சம்பளம் வழங்க நடவடிக்கை…

wpengine

குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16வயது மாணவி உடல் கருகிப் பலி!

wpengine

07 தடவைகள் துபாய் பயணம் – மதூஷ் தொடர்பில் நாமல் அம்பலம்.. (PHOTOS)

wpengine