ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜபக்ச குடும்பத்தால் பிரபல பாடசாலை தமிழ் மாணவி கற்பழிப்பு



மஹிந்த ராஜபக்சவின் மகன்களால் தமிழ் மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்கள் கொடுரமான முறையில் கற்பழிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மஹிந்தவின்  இரண்டாவது  மூன்றாவது மகன்களாலேயே கற்பழிப்புக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதகாகவும் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வீதம் இவா்கள் கற்பழிப்புக்களை மேற்கொண்டு வந்ததாகவும் அதிர்ச்சிச் செய்திகள் வெளியாகியுள்ளது.
கொழும்பில் பிரபல பாடசாலையில் படித்து வந்த 18 வயதான அழகிய தமிழ் மாணவியும் பிரபல வா்த்தகா் ஒருவரின் மகளும் மகிந்தவின் இரண்டாவது மகனால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தை மஹிந்தவுக்கு பிரபல வா்த்தகரான தமிழா் தெரிவித்த்தும்  கடுமையான முறையில் அவா் அச்சுறுத்தப்பட்டதால் குறித்த வா்த்தகா் மகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டதாகவும் மஹிந்தவின் வட்டாரங்களில் இருந்து சில  செய்தி கசிந்துள்ளது.

2011ம் ஆண்டளவில் குறித்த மாணவியை பாடசாலை நிகழ்வு ஒன்றுக்காக சென்ற மகிந்தரின் மகன் அம் மாணவியின் அழகிலும் அம் மாணவி பாடசாலையில் ஆடிய நடனத்திலும் கண் வைத்து விட்டு பாடசாலையுடன் தொடா்பு கொண்டு மாணவியை தனிப்பட்ட முறையில் வருமாறு கூறி பிரபல விடுதியில் அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக கற்பழித்துவிட்டு வெளியேறியதாகத் தெரியவருகின்றது.

இதே போல் வேலை வாய்ப்புக்காகச் சென்ற சில அழகிய தமிழ் இளம் யுவதிகளையும் மகிந்தரின் மகன்கள் ருசிபார்த்ததாகவும் அவா்களது விரும்பம் இல்லாமலே கற்பழிப்புக்களை மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதே போல் ஏராளமான சிங்கள யுவதிகளையும் மகிந்தரின் மகன்கள் கற்பழித்து ருசிபார்த்துள்ளனா்.

இக் கற்பழிப்புக்கள் தொடா்பான மேலும் அதிா்ச்சித் தகவலுக்கு தொடா்ந்து இந்த இணையத்துடன் இணைந்திருங்கள். அனைத்துச் செய்திகளையும் சுடச் சுட எமது உறவுகளுக்கு வழங்கப்படவுள்ளது

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 10 சுவாரஸ்யமான தகவல்கள்

wpengine

கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கை தமிழ் அகதி

wpengine

GMOA வைத்தியர்களுக்கு மூளை சரியில்லை என நினைக்கிறேன் – லக்ஷ்மன்…

wpengine