உள்நாட்டு செய்திகள்

றோயல் கல்லூரியின் அதிபர் கைது..



மாத்தறை – தெலிஜ்ஜவில றோயல் கல்லூரியின் அதிபர் இன்று(12) இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் மூன்றாம் வகுப்பிற்கு மாணவரொருவரை இணைத்துக் கொள்வதற்காக பெற்றோரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்..

wpengine

வஸீம் தாஜுதீனின் கொலையின் சீசிடிவி காட்சிகள் கசிந்தது (படங்கள்)

wpengine

கட்சிக் கடிதத்தை எரித்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine