உள்நாட்டு செய்திகள்

ராஜகிரிய உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (18) பிற்பகல் 2 மணி தொடக்கம் ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

மேல் மாகாணத்தில் 925 பேர் கைது

wpengine

பரீட்சை முறைகேடுகள் குறித்து முறையிட புதிய மின்னஞ்சல் முகவரி.

wpengine

மீனவ மற்றும் கடற்படை சமூகத்திற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் எச்சரிக்கை…

wpengine