உள்நாட்டு செய்திகள்

ராகம மற்றும் ஜா எல இடையிலான புகையிரத போக்குவரத்து மட்டு…


ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தின் இரு மருங்கலும் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்த பணிகள் காரணமாக புத்தளம் மார்க்கத்தின் ராகம மற்றும் ஜா எல பகுதிகளுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து, இன்று(17) இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இடம்பெறமாட்டாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் ஜா எல மற்றும் புத்தளத்திற்கு இடையிலான புகையிரத போக்குவரத்து மாத்திரமே இடம்பெறும் எனவும் புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று..!

wpengine

எதிர்வரும் 20ம் திகதி சில ரயில்கள் இரத்து

wpengine

பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்

News Editor