உலக செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | ரஷ்யா) – ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) சுயநினைவிழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நவால்னிக்கு வழங்கப்பட்ட தேநீரில், ஏதோவொன்று கலக்கப்பட்டிருப்பதாக தாம் சந்தேகிப்பதாக, நவால்னியின் பேச்சாளர் கிரா யார்மிஷ் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தின் போது நவால்னிக்கு சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

Related posts

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

wpengine

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களை முற்றுகையிடுமாறு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அழைப்பு..!

wpengine

போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

wpengine