உலக செய்திகள்விசேட செய்தி

ரஷ்யாவில் விமானம் வெடித்துச் சிதறியதில் 55 பேர் பலி



ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வட்டாரங்கலினாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளை டுபாய்(FlyDubai) விமான சேவைக்குச் சொந்தமான போயிங் 737-800 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரஷ்யாவின் ரொஸ்டொவ்-ஒன் – டொன் விமான நிலையத்திலேயே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானம் தரையிறங்க முற்பட்ட போதே வெட்டித்துச் சிதறியுள்ளதாகவும், சம்பவத்தின்போது 55 பயணிகள் வரை அதிலிருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

[youtube url=”https://www.youtube.com/watch?v=y9YDN19Ms3g” width=”560″ height=”315″]

 

Related posts

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் உறுதி… [PHOTO]

wpengine

ஊழல், மோசடி ஆணைக்குழுவின் முன்னிலையில் கோத்தபாய ஆஜர்

wpengine

சீனத் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து – இதுவரை 17 பேர் பலி

wpengine